தொழில்நுட்பக் குழு


முன்னுரை

  • ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அக்கால மக்களுக்கேற்ப தமிழ் பல விதமாக மாறியும் புணர்ந்தும் உள்ளது. இப்பொழுது நிலவி வரும் தொழில்நுட்ப இசைவிற்கேற்ப மாற்றங்களை உள்வாங்கியும் உள்ளது.

  • நம் எம்.ஐ.டி தமிழ் மன்றமும் அந்த ஓட்டத்தில் குதித்து பல வித மாற்றத்தை ஏற்றுள்ளது. அந்த மாற்றம் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்து தொழில்நுட்ப ரீதியாக தமிழ் மன்றத்தை எப்பொழுதும் முதலிடத்தில் இருக்க அனுகணமும் செயல்படும் குழு தொழில்நுட்பக் குழு.

நோக்கம்

  • தொழில்நுட்பத் தாக்கத்தின் மகுடமான முகநூலை தமதாக்கிக் கொள்ள தொடங்கப்பட்ட எம்.ஐ.டி தமிழ்மன்றத்தின் முகநூல் பக்கத்தையும் அதன் வலைதளத்தையும் பராமரித்து, மேம்படுத்தி தொழில்நுட்ப ரீதியாக முன்னேறி செல்ல வழிவகுக்கிறது எம்.ஐ.டி. தமிழ்மன்றத்தின் தொழில்நுட்பக்குழு.