அறிவியல் தமிழ் மையம்


முன்னுரை

  • தமிழ் மொழியில் கல்வி கற்பதன் மூலம் கற்பதை தாங்கள் பேசுவதுடன் அல்லது தாய்மொழியில் ஒப்பிட்டுப் பார்க்கமுடியும். இதை பல நாடுகள் கருத்தில் கொண்டு முன்னேற்றம் அடைந்துள்ளன. அதையே குறிக்கோளாய் கொண்டு மின்னணு துறையில் தமிழ்மொழி வழியில் கற்பித்து புத்தகங்களும் எழுதி வருகிறார், திரு. பாலாஜி சேஸாத்ரி அவர்கள்.

நோக்கம்

  • தாய் மொழியில் கல்வி கற்க வேண்டும். வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தொழில் நுட்ப கல்வியை எளிய முறையில் கற்று கொடுக்க வேண்டும்.

செயல்பாடு

  • EMBEDDED SYSTEM வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையாவது வகுப்பு நடைபெறும். தொடர்ந்து மாணவர்களுக்கு எளியமுறையில் புரியும் வண்ணம் கற்பிக்கப் பட்டு வருகிறது. மாணவர்கள் அனைவருக்கும் KIT வைத்து பயிற்றுவிக்கப்படுகிறது.

இலக்கு

  • எங்களுடைய இலக்கு தமிழில் தொழில் நுட்ப கல்வியை கற்பித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதே.