சமூக ஆய்வரங்க குழு


நோக்கம்

  • மனிதர்களால் கட்டமைக்கப்பட்டது நம் சமூகம். அந்த சமூகத்தின் தாக்கமே பலரின் வாழ்வைத் தீர்மானிக்கிறது. செதுக்கிய சிந்தனையும் செப்பனிட்ட எண்ண ஓட்டமும் கொண்ட மனிதர்களாலே சீரான செம்மையான சமுதாயம் உருப்பெறுகிறது.

  • அத்தைகைய எண்ணங்களை மாணவர்களிடையே விதைத்து தார்மீக நெறிகளை வளர்த்தெடுப்பதில் நாட்டம் கொண்டுள்ள குழு சமூக ஆய்வரங்கம்.

செயல்பாடுகள்

  • குழு விவாதம்

  • நாளிதழ் விவாதம்

  • பட்டிமன்றம்

  • புத்தக விவாதம்

  • கருத்துக்கணிப்பு (பெட்டி வைத்தல்)

  • ஆவணப்படம் திரையிடுதல்