பத்திரிக்கைக் குழு


முன்னுரை

  • மாணவர்களின் தனித்திறனயும் அவர்களது படைப்புகளையும் அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் ஊடகம் பத்திரிக்கை.

  • அப்பத்திரிக்கையை மிகுந்த ஈடுபாடோடு உருவாக்கி பல பத்திரிக்கையாளர்களை கல்லூரிக்கு வெளிச்சமிட்டு காட்டும் பணியை செவ்வன செய்யும் குழு பத்திரிக்கைக் குழு.

வெளியிடப்டும் இதழ்கள்

  • புதிய தடம்

  • விருட்சம்

  • களஞ்சியம்