கலைக்குழு


நோக்கம்

 • அனைத்து வாழ்வு முறைகளையும் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தாங்கி நிற்பது அதன் கலைகளே.

 • அத்தகைய தமிழ் கலைகளை பயிற்றுவித்து அதனை உயிர்ப்பித்து அவைகளை மேடையேற்றி பெருமிதம் காணும் குழு கலைக்குழு.

கலைகள்

 • ஓவியம்

 • சிலம்பம்

 • வீதி நாடகம்

 • கிராமிய நடனம்

 • பரதநாட்டியம்

 • பொய்க்கால்

 • பறை

 • புல்லாங்குழல்

 • கானா பாடல்