இலக்கியக் குழு


நோக்கம்

  • எழுத்து, மொழியின் மூச்சு. அவ்வெழுத்தை படைத்து பொருளை ஊட்டி மொழிக்கு உயிர் தரும் எம்.ஐ.டி யின் எழுத்தாளர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் களம் இலக்கியக் குழு.

  • படைப்பின் மேல் தீராத காதலும் மொழியின் மேல் அளவில்லா ஆர்வமும் கொண்ட அனைவருக்கும் சிறந்ததொரு மேடை அமைத்து தர முற்பட்டுள்ளது இலக்கியக் குழு.

செயல்பாடுகள்

  • எழுத்துப்பட்டறை

  • புதுக் கவிதைகள்

  • இதழ்கள்

  • கருத்தரங்கம்

பயன்கள்

  • தனித்திறன் மேம்பாடு

  • குழு ஒன்றிணைப்பு

  • ஆளுமைத்திறன்